தமிழ் பாம்பு விரல் யின் அர்த்தம்

பாம்பு விரல்

பெயர்ச்சொல்

  • 1

    (கையில்) நடுவிரல்.

    ‘பாம்பு விரலிலும் மோதிரவிரலிலும் கல் வைத்த மோதிரங்களை அணிந்திருந்தார்’