தமிழ் பார்த்துவிடு யின் அர்த்தம்

பார்த்துவிடு

வினைச்சொல்-விட, -விட்டு

  • 1

    (தனக்கு விடப்பட்ட சவாலாக நினைத்து) (குறிப்பிட்ட) நிலையை மாற்ற உறுதி மேற்கொள்ளுதல்.

    ‘என் தயவு இல்லாமல் உனக்கு வேலை கிடைத்துவிடுமா என்று பார்த்துவிடுகிறேன்’
    ‘உனக்கு வசதி செய்துகொடுக்காமல் இருந்துவிடுவாரா? அதையும் பார்த்துவிடுவோம்’