தமிழ் பாரத்தைப் போடு யின் அர்த்தம்

பாரத்தைப் போடு

வினைச்சொல்போட, போட்டு

  • 1

    (தன்னால் செய்யக்கூடியது ஒன்றுமில்லை என்ற நிலையில் நடப்பது நடக்கட்டும் என்று) (இறைவனிடம்) பொறுப்பை விட்டுவிடுதல்.

    ‘எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் கிடைக்காவிட்டாலும் கடவுள்மீது பாரத்தைப் போட்டுவிட்டு வீட்டைக் கட்டத் தொடங்கினார்’