தமிழ் பாரதூரம் யின் அர்த்தம்

பாரதூரம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    தீவிரம்; அதிகம்.

    ‘சகல இயக்கங்களிலும் காந்தியத்தின் செல்வாக்கு பாரதூரமாகப் படர்ந்து பரவியிருந்தது’
    ‘‘அரசியல் சட்டத் திருத்தத்தைப் பற்றிய உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது’ என்று அவர் கூறினார்’