தமிழ் பாரம் கொடு யின் அர்த்தம்

பாரம் கொடு

வினைச்சொல்கொடுக்க, கொடுத்து

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (பொறுப்பை) ஒப்படைத்தல்.

    ‘கந்தோரில் என்னுடைய பொறுப்பின் கீழ் இருந்தவற்றையெல்லாம் எனக்குப் பதிலாக வந்தவரிடம் பாரம் கொடுத்துவிட்டேன்’