தமிழ் பார்வையிடு யின் அர்த்தம்

பார்வையிடு

வினைச்சொல்-இட, -இட்டு

  • 1

    (அணிவகுப்பு, ஊர்வலம் போன்ற நிகழ்ச்சிகளுக்காக அழைக்கப்பட்டிருக்கும் சிறப்பு விருந்தினர் அவற்றை ஓர் இடத்தில் இருந்துகொண்டு) காணுதல்.

    ‘ராணுவ அணிவகுப்பைக் குடியரசுத் தலைவர் பார்வையிட்டார்’

  • 2

    மேற்பார்வையிடுதல்.

    ‘அமைச்சர் திடீரென மருத்துவமனையைப் பார்வையிடச் சென்றார்’