தமிழ் பாரீஸ் சாந்து யின் அர்த்தம்

பாரீஸ் சாந்து

பெயர்ச்சொல்

  • 1

    (வார்ப்புகளில்) உருவ மாதிரிகள் செய்யப் பயன்படும் வெள்ளை நிறமுடைய பொடி.

    ‘பாரீஸ் சாந்தினால் செய்யப்பட்ட இதயத்தின் அமைப்பை ஆசிரியர் மாணவர்களுக்குக் காட்டினார்’
    ‘வார்ப்புகள் செய்வதற்குச் சிற்பிகள் பாரீஸ் சாந்தைப் பயன்படுத்துகிறார்கள்’