தமிழ் பாராயணம் யின் அர்த்தம்

பாராயணம்

பெயர்ச்சொல்

  • 1

    (வேதம் முதலிய சமய நூல்களை) முறைப்படி ஓதுதல் அல்லது படித்தல்.

    ‘கோயிலில் வேத பாராயணம் நடந்துகொண்டிருந்தது’