தமிழ் பாரிய யின் அர்த்தம்

பாரிய

பெயரடை

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு பெரும்; மிகுந்த.

  ‘பாரிய முயற்சி’
  ‘பாரிய சாதனை’

 • 2

  இலங்கைத் தமிழ் வழக்கு அரிய; அருமையான.

  ‘பாரிய கண்டுபிடிப்பு’
  ‘பாரிய கலைஞர்’