தமிழ் பால்குத்து யின் அர்த்தம்

பால்குத்து

வினைச்சொல்-குத்த, -குத்தி

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு அம்மைத் தடுப்பு ஊசி போட்டுக்கொள்ளுதல்.

    ‘அந்தக் காலத்தில் பால்குத்தவருகிறார்கள் என்று கேள்விப்பட்டதுமே பாதி ஊர் காட்டுக்குள் பதுங்கிவிடும்’