தமிழ் பால்குளம் யின் அர்த்தம்

பால்குளம்

பெயர்ச்சொல்

  • 1

    தீமிதித்துவிட்டு வருபவர்கள் காலை நனைப்பதற்காகப் பால் நிறைக்கப்பட்டிருக்கும் சதுர வடிவிலான குழி.