தமிழ் பாலபாடம் யின் அர்த்தம்

பாலபாடம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு தொடக்க வகுப்பிற்கான பாடம் அல்லது பாடநூல்.

  • 2

    அருகிவரும் வழக்கு (ஒரு துறையில்) அடிப்படையானதும் முதலில் தெரிந்துகொள்ள வேண்டியதுமானது.

    ‘அரசியலின் பால பாடத்தை எனக்குக் கற்றுத்தந்தவர் அவர்தான்’