தமிழ் பால்மா யின் அர்த்தம்

பால்மா

(பால்மாவு)

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு குழந்தை உணவாகப் பயன்படும் மாவு வடிவில் தயாரிக்கப்பட்ட பால்/பாலுக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படும் மாவு வடிவில் தயாரிக்கப்பட்ட பால்.

    ‘இப்போது எல்லோரும் பிள்ளைகளுக்குப் பால்மாதானே கொடுக்கிறார்கள்’
    ‘சங்கக் கடையில் உலர் உணவு அட்டைக்குப் பால்மாவு வாங்கலாம்’
    ‘தேத்தண்ணீர் போடப் பால் இல்லை. பால்மாவைக் கரைத்துக்கொள்ளவா?’