தமிழ் பால்வீதி யின் அர்த்தம்

பால்வீதி

பெயர்ச்சொல்

  • 1

    பூமி இருக்கும் சூரியக் குடும்பத்தையும் பிற நட்சத்திரங்களையும் கொண்ட (இரவில்) வெண்ணிறப் பாதையாகத் தோற்றம் அளிக்கும் நட்சத்திரக் கூட்டம்.