தமிழ் பால்வினை நோய் யின் அர்த்தம்

பால்வினை நோய்

பெயர்ச்சொல்

  • 1

    பெரும்பாலும் பிறப்புறுப்புகளைத் தாக்கும், வைரஸ், பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகளால் பாதிக்கப்பட்டிருக்கும் நபர்களுடன் உடலுறவு கொள்வதால் ஏற்படும் (மேகநோய், மேகவெட்டை போன்ற) தொற்றுநோய்.

    ‘ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் சில பால்வினை நோய்களைக் குணப்படுத்திவிட முடியும்’