தமிழ் பாலியல் குறும்பு யின் அர்த்தம்

பாலியல் குறும்பு

பெயர்ச்சொல்

பெருகிவரும் வழக்கு
  • 1

    பெருகிவரும் வழக்கு பாலியல் நோக்கத்துடன் பெண்களைச் சீண்டும் செயல்.

    ‘பாலியல் குறும்பில் ஈடுபடுவோரைத் தண்டிக்க அரசு கடுமையான சட்டம் இயற்றியுள்ளது’