தமிழ் பாலில்லா இனப்பெருக்கம் யின் அர்த்தம்

பாலில்லா இனப்பெருக்கம்

பெயர்ச்சொல்

உயிரியல்
  • 1

    உயிரியல்
    விந்தும் அண்டமும் இணையாமல் அல்லது மகரந்தமும் சூலும் இணையாமல் பிற வழிகளில் நடைபெறும் இனப்பெருக்கம்.

    ‘கிருமிகளில் பாலில்லா இனப்பெருக்கம் நடைபெறுகிறது’