தமிழ் பாலைவனச் சோலை யின் அர்த்தம்

பாலைவனச் சோலை

பெயர்ச்சொல்

  • 1

    பாலைவனத்தில் அபூர்வமாகக் காணப்படும் மரங்களும் நீரும் நிறைந்த பசுமையான இடம்.