தமிழ் பாலை எக்கு யின் அர்த்தம்

பாலை எக்கு

வினைச்சொல்எக்க, எக்கி

  • 1

    (மாடு, ஆடு போன்றவை) சுரக்காமல் பாலை உள்ளடக்கி வைத்துக்கொள்ளுதல்.