தமிழ் பாளை யின் அர்த்தம்
பாளை
பெயர்ச்சொல்
- 1
(பனை, தென்னை போன்றவற்றில் பூக் கொத்துகளை உள்ளடக்கியபடி) மட்டையின் அடியிலிருந்து பருத்த குழல் போன்று வெளிவரும் பாகம்.
- 2
மேற்குறிப்பிட்ட பூக் கொத்துகளை மூடியிருந்து காய்ந்த பின்னர் நார்நாராகக் கிழிக்கப்படும் பாகம்/அவ்வாறு கிழிக்கப்படும் நார்.