தமிழ் பாளையப்பட்டு யின் அர்த்தம்

பாளையப்பட்டு

பெயர்ச்சொல்

  • 1

    பாளையத்துக்குப் பொறுப்பான நிர்வாக அமைப்பு.

    ‘நாயக்க மன்னர்களின் காலத்தில் பாளையப்பட்டுகளின் தொல்லைக்கு அஞ்சிய வேளாளர் பலர், யாழ்ப்பாணத்திற்குச் சென்று குடியேற்றங்கள் அமைத்தனர் என்று தெரியவருகிறது’