தமிழ் பாளையரிவாள் யின் அர்த்தம்

பாளையரிவாள்

பெயர்ச்சொல்

  • 1

    (பனை சீவப் பயன்படுத்தும்) சற்றுப் பட்டையாகவும் கனமாகவும் இருக்கும் ஒரு வகை அரிவாள்.