தமிழ் பாவப்பட்ட யின் அர்த்தம்

பாவப்பட்ட

பெயரடை

  • 1

    இரங்கத் தகுந்த விதத்தில் உள்ள.

    ‘பாவப்பட்ட ஜென்மங்கள்’
    ‘சுனாமியில் பெற்றோரை இழந்த பாவப்பட்ட குழந்தைகள்’