பாவை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பாவை1பாவை2

பாவை1

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு (மனித அல்லது விலங்கு உருவ) பொம்மை.

  ‘மரப் பாவை’
  ‘பாவைக்கூத்தில் ஆட்டப்படும் பாவைகள் போல நாமும் இருக்கிறோம்’

 • 2

  உயர் வழக்கு (அழகிய) பெண்.

பாவை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பாவை1பாவை2

பாவை2

பெயர்ச்சொல்

 • 1

  கண்மணி.

  ‘பாவையின் வழியாகவே ஒளி கண்ணுக்குள் நுழைகிறது’