தமிழ் பாவைப்பிள்ளை யின் அர்த்தம்

பாவைப்பிள்ளை

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (கோயில் தேர், சப்பரம் போன்றவற்றில் கட்டித் தொங்கவிடப்படும்) மரத்தால் செய்யப்பட்ட தேவதை, விலங்கு போன்றவற்றின் பொம்மை.