தமிழ் பிகு யின் அர்த்தம்

பிகு

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (ஒரு செயலைச் செய்வதற்கு) பிறர் தன்னை மிகவும் கெஞ்சிக் கேட்டுகொள்ளவைக்கும் இயல்பு.

    ‘பணமும் புகழும் வந்த பிறகு பிகுவோடு நடந்துகொள்கிறார்’
    ‘பாடச் சொன்னால் ரொம்பப் பிகுபண்ணிக்கொள்ளாதே!’