தமிழ் பிசறு யின் அர்த்தம்

பிசறு

வினைச்சொல்பிசற, பிசறி

  • 1

    (உதிரியாக அல்லது தூளாக இருக்கும் ஒரு பொருளை மற்றொரு பொருளுடன் கலப்பதற்காகக் கையால்) கிளறுதல்; பிசைதல்.

    ‘அரிசியில் வெல்லத்தைப் போட்டுப் பிசறி வை’
    ‘மாட்டுக்குத் தவிடும் புண்ணாக்கும் போட்டுப் பிசறி வைத்திருக்கிறேன்’