தமிழ் பிசின் யின் அர்த்தம்

பிசின்

பெயர்ச்சொல்

  • 1

    (சில வகை மரங்களிலிருந்து வடியும்) ஒட்டும் தன்மையுள்ள கெட்டியான திரவம்.