தமிழ் பிசினாறி யின் அர்த்தம்

பிசினாறி

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (கீழ்த்தரமான) கஞ்சன்.

    ‘அந்தப் பிசினாறியிடம் பணம் கேட்பதைவிடச் சும்மா இருக்கலாம்’