பிசுபிசு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பிசுபிசு1பிசுபிசு2

பிசுபிசு1

வினைச்சொல்பிசுபிசுக்க, பிசுபிசுத்து

 • 1

  பிசுபிசுப்பான உணர்வு ஏற்படுதல்.

  ‘அட்டைக்குக் கோந்து தடவிக் கையெல்லாம் பிசுபிசுக்கிறது’
  ‘வேர்வையால் உடம்பு முழுதும் பிசுபிசுக்கிறது. உடனே குளிக்க வேண்டும் போலிருக்கிறது’

பிசுபிசு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பிசுபிசு1பிசுபிசு2

பிசுபிசு2

வினைச்சொல்பிசுபிசுக்க, பிசுபிசுத்து

 • 1

  (மழை) அடித்துப் பெய்யாமல் சிறு தூறலாக விழுதல்.

  ‘வெளியே மழை பிசுபிசுத்துக்கொண்டிருந்தது’

 • 2

  (போராட்டம், கிளர்ச்சி முதலியன) எதிர்பார்த்தபடி பெரும் பாதிப்பை ஏற்படுத்தாமல் போதல்; வலுவிழத்தல்.

  ‘விவசாயிகளின் போராட்டம் பிசுபிசுத்துவிட்டது’