தமிழ் பிசுபிசுப்பு யின் அர்த்தம்

பிசுபிசுப்பு

பெயர்ச்சொல்

  • 1

    (பசை, வியர்வை முதலியவை ஏற்படுத்தும்) ஒட்டுவதைப் போன்ற அசௌகரியமான உணர்வு.

    ‘பலாப் பழம் அரிந்து கையில் ஒரே பிசுபிசுப்பு’
    ‘வேர்வைப் பிசுபிசுப்பு நீங்கக் குளிக்க வேண்டும்’