தமிழ் பிடிகொழுக்கட்டை யின் அர்த்தம்

பிடிகொழுக்கட்டை

பெயர்ச்சொல்

  • 1

    வெல்லம் கலந்த அரிசி மாவைக் கையால் பிடித்து ஆவியில் வேகவைத்துச் செய்யும் தின்பண்டம்.