தமிழ் பிட்டு யின் அர்த்தம்

பிட்டு

பெயர்ச்சொல்

  • 1

    இனிப்போ காரமோ சேர்த்து வேக வைத்த, அரிசி மாவால் ஆன சிற்றுண்டி.