பிணி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பிணி1பிணி2

பிணி1

வினைச்சொல்பிணிக்க, பிணித்து

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு சேர்த்துக் கட்டுதல்; பிணை.

  ‘நுகத்தடியில் மாட்டைப் பிணிக்கும் கயிறு ‘பூட்டாங்கயிறு’ என்று அழைக்கப்படுகிறது’
  உரு வழக்கு ‘இலக்கியத்தின் மீதுள்ள ஆர்வம்தான் எங்களைப் பிணித்துவைத்திருக்கிறது’

பிணி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பிணி1பிணி2

பிணி2

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
 • 1

  அருகிவரும் வழக்கு நோய்.

  ‘பிணி தீர்க்கும் அரிய மூலிகைகள்’