பிணை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பிணை1பிணை2பிணை3

பிணை1

வினைச்சொல்பிணைய, பிணைந்து, பிணைக்க, பிணைத்து

 • 1

  (ஒன்றோடு ஒன்று) நெருக்கமாக இணைதல்.

  ‘வைக்கோல் பிரி பிணைந்து ஒன்றாகியிருந்தது’
  உரு வழக்கு ‘இந்தக் குடும்பத்தின் வரலாறு நாட்டு விடுதலைப் போராட்ட வரலாற்றோடு பிணைந்துகிடக்கிறது’

பிணை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பிணை1பிணை2பிணை3

பிணை2

வினைச்சொல்பிணைய, பிணைந்து, பிணைக்க, பிணைத்து

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு (சேர்த்துவைத்து) கட்டுதல்; (முறுக்கியோ முடிச்சுப் போட்டோ) இணைத்தல்.

  ‘சங்கிலிகளால் பிணைக்கப்பட்டுக் கிடந்தான்’
  ‘வண்டியில் மாட்டைப் பிணைத்தான்’

 • 2

  உயர் வழக்கு இணைத்தல்; ஒன்றுசேர்த்தல்.

  ‘தலைக்குப் பின்னால் கைகளைப் பிணைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார்’
  உரு வழக்கு ‘மனிதனை மனிதனோடு பிணைப்பது எது?’

பிணை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பிணை1பிணை2பிணை3

பிணை3

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு உத்தரவாதம்; ஈடு.