தமிழ் பித்தலாட்டம் யின் அர்த்தம்

பித்தலாட்டம்

பெயர்ச்சொல்

  • 1

    ஏமாற்று வேலை.

    ‘அவன் சொல்வதெல்லாம் பொய். செய்வதெல்லாம் பித்தலாட்டம்’