தமிழ் பித்தான் யின் அர்த்தம்

பித்தான்

பெயர்ச்சொல்

  • 1

    (சட்டை, பை முதலியவற்றில் ஒரு பகுதியை மற்றொரு பகுதியுடன்) பொருத்தி மூடுவதற்காகத் தட்டையாகவும் வட்ட வடிவமாகவும் துளைகள் கொண்டதாகவும் செய்யப்படும் பொருள்.