தமிழ் பிதற்று யின் அர்த்தம்

பிதற்று

வினைச்சொல்பிதற்ற, பிதற்றி

  • 1

    அர்த்தம் இல்லாமல் பேசுதல்; உளறுதல்.

    ‘அவன் குடித்துவிட்டுப் பிதற்றுவதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளாதீர்கள்!’