பின்னால் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : பின்னால்1பின்னால்2

பின்னால்1

வினையடை

 • 1

  பின்பக்கமாக; பின்புறமாக.

  ‘கண்ணாடிக் கதவைப் பின்னால் தள்ளுவதா முன்னால் இழுப்பதா என்று தெரியாமல் விழித்துக்கொண்டிருந்தான்’

 • 2

  பிறகு.

  ‘அந்தப் பண விஷயத்தைப் பற்றிப் பின்னால் பேசிக்கொள்ளலாம்’

பின்னால் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : பின்னால்1பின்னால்2

பின்னால்2

இடைச்சொல்

 • 1

  ‘பின்’ என்ற பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்.

  ‘கதவின் பின்னால் ஒளிந்துகொண்டிருந்தான்’
  ‘அவனுக்குப் பின்னால் இரண்டு குழந்தைகள் பிறந்தன’