தமிழ் பின்னிரவு யின் அர்த்தம்

பின்னிரவு

பெயர்ச்சொல்

  • 1

    நள்ளிரவுக்கும் அதிகாலைக்கும் இடைப்பட்ட பொழுது.

    ‘பின்னிரவுவரை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன’
    ‘பொதுவாகப் பின்னிரவில் திருடர்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும்’