தமிழ் பிரசங்கியார் யின் அர்த்தம்

பிரசங்கியார்

பெயர்ச்சொல்

  • 1

    (கிறித்தவ மதத்தைப் பரப்பும் வகையில்) பிரசங்கம் செய்பவர்.