தமிழ் பிரசன்னம் யின் அர்த்தம்

பிரசன்னம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (ஒன்று அல்லது ஒருவர் ஒரு இடத்தில்) தோன்றும், வருகை தரும், நிறைந்திருக்கும் செயல் அல்லது நிலை.

    ‘தவத்தின் முடிவில் கடவுள் அவர் முன் பிரசன்னமாகி ‘உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்’ என்றார்’
    ‘இந்த மாநாட்டில் காந்தியின் பிரசன்னமும் உரையும் ஆங்கிலேய அரசை நடுங்கவைத்தது’