தமிழ் பிரட்டு யின் அர்த்தம்

பிரட்டு

வினைச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு புரட்டுதல்.

    ‘துணியை மற்ற பக்கமாகப் பிரட்டிப் போடு’