தமிழ் பிரதட்சிணம் யின் அர்த்தம்

பிரதட்சிணம்

பெயர்ச்சொல்-ஆக

  • 1

    (வழிபடும் முறையாக) இடமிருந்து வலமாகச் சுற்றி வருதல்.

    ‘விநாயகரை மூன்று முறை பிரதட்சிணம் செய்துவிட்டு வெளியே வந்தான்’