தமிழ் பிரதம யின் அர்த்தம்

பிரதம

பெயரடை

அருகிவரும் வழக்கு
 • 1

  அருகிவரும் வழக்கு (நிர்வாக அமைப்பில்) தலைமைப் பொறுப்பில் இருக்கிற.

  ‘இவர் இந்தக் கோயிலின் பிரதம குருக்கள்’
  ‘பிரதம அதிகாரி’
  ‘வைத்தியசாலையின் பிரதம வைத்தியர்’

 • 2

  அருகிவரும் வழக்கு முதன்மை வாய்ந்த; முக்கியமான.

  ‘பிரதம விருந்தினர் வந்ததும் விழா தொடங்கியது’