தமிழ் பிரதாபம் யின் அர்த்தம்

பிரதாபம்

பெயர்ச்சொல்

  • 1

    அருகிவரும் வழக்கு (வீரத்தைக் காட்டி நிகழ்த்திய) பெரும் சாதனை.

    ‘அரசனின் வீரப் பிரதாபங்கள்’

  • 2

    (கேலியாக) தன்னுடைய பெருமையாகக் கூறுவது; அளப்பு.

    ‘அவனுடைய பிரதாபங்களைக் கேட்டு எனக்கு அலுத்துவிட்டது’