தமிழ் பிரதிக்ஞை யின் அர்த்தம்

பிரதிக்ஞை

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு உறுதிமொழி.

    ‘சுதந்திரம் கிடைக்கும்வரை திருமணம் செய்துகொள்வதில்லை என்று அப்போது இளைஞர்கள் பலர் பிரதிக்ஞை எடுத்துக்கொண்டனர்’