தமிழ் பிரதிகூலம் யின் அர்த்தம்

பிரதிகூலம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு தீமை; பாதகம்; அனுகூலமற்றது.

    ‘வேலை மாற்றத்தால் அனுகூலத்தைவிடப் பிரதிகூலம்தான் அதிகம்’