தமிழ் பிரதிநிதி யின் அர்த்தம்

பிரதிநிதி

பெயர்ச்சொல்

  • 1

    (அரசின், ஒரு குழுவின், தனிப்பட்ட நபரின்) சார்பாகச் செயல்பட அல்லது கருத்தைத் தெரிவிக்க நியமிக்கப்பட்டவர் அல்லது தேர்வு செய்யப்பட்டவர்.

    ‘வல்லரசுகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் மாநாடு’
    ‘வருடாந்திரக் கூட்டத்தில் பங்குதாரருக்குப் பதிலாக அவருடைய பிரதிநிதி கலந்துகொள்ளலாம்’
    ‘மருந்துகள் தயாரிக்கும் நிறுவனத்தின் பிரதிநிதி’