தமிழ் பிரதிநிதித்துவம் யின் அர்த்தம்

பிரதிநிதித்துவம்

பெயர்ச்சொல்

  • 1

    (ஒரு அவை, அமைப்பு போன்றவற்றில்) பிரதிநிதியாக இடம்பெறுவதற்கான வாய்ப்பு, உரிமை அல்லது பிரதிநிதியாக இடம்பெற்றிருக்கும் நிலை.

    ‘பழங்குடியினருக்கு உரிய பிரதிநிதித்துவம் சபையில் அளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்’
    ‘சமூகத்தின் பல்வேறு மட்டங்களிலும் தங்களுக்குச் சரியான பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும் என்று அரவானிகள் கோரிக்கை எழுப்பியுள்ளனர்’